அக்டோபர் 7, 2010 க்கான தொகுப்பு

நேற்று முன்தினம்  தெரியுமா? எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? என்ற இடுகையை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.  தலைப்பை பார்த்து ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியாய் இருக்கும் என்று நிறைய பேர் ரொம்பவே ஏமாந்து விட்டது தெரிந்து கொஞ்சம் சங்கடமாகவே போய்விட்டது எனக்கு, நண்பர் ராஜேஷ் அந்த பாடல் எடுக்கப்பட்ட இடமான மச்சு பிச்சுவைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாமே என்று ஒரு வலைதள முகவரியையும் கொடுத்திருந்தார். ஐஸ்வர்யாவைப் பற்றி எதுவும் எனக்கு தெரியாத நிலையில் குறைந்தபட்சம் இந்த மச்சு பிச்சுவை பற்றிய சில தகவல்களை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.    [...]