இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர்.
போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் ஆராதனாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னையில் உள்ள ஆனந்த் திரை அரங்கில் வெள்ளிவிழா கண்ட படம். ஹிந்தி அதிகம் பரிட்சயம் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பெரும் வரவேற்ப்பை பெற்ற அந்தபடத்தின் வரவேற்ப்புக்கு படத்தின் பாடல்கள், மற்றும் ராஜேஷ் கண்ணாவின் நடிப்பு அதை விட சர்மிலா தாகூரும் ஒரு முக்கிய காரணம் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் புகழின் உச்சியில் இருந்த கால கட்டம். இவர் தான் இந்திய நடிகைகளுக்கெல்லாம் கவர்ச்சியில் முன்னோடி. AN EVENING IN PARIS என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பிக்கினி என்று சொல்லப்படும் நீச்சல் உடையில் திரைப்படத்தில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து FILMFARE பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். படத்தின் கவர்ச்சியைக் காட்டிலும் பத்திரிகையில் வெளியான புகைப்படம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்பட ஒளிப்பதிவின் போது, ஒருங்கிணைப்பாளர் சர்மிலா தாகூர் அரங்கில் நுழைந்த போது எங்கே உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.
பல பேர் தங்களது தலையணைக்கு அடியில் வைத்து கொண்ட 1966ல் வெளியான FILMFARE ஆகஸ்ட் இதழின் அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…




good memory, super jollu , last img super !!!!!!!!
last image was described as LOLITA style, that was the one mesmerised the whole india
//உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.//
அப்பவேவா.
ஆமாம் நண்பரே… இப்பவும் நாம கலி முத்திடுச்சுனு பேசிட்டு இருக்கோம்…
எந்த கால கட்டத்திலேயும் தடைகளை உடைத்து, தான் விரும்பியதை செய்பவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்…
புதுமையான தகவல்!
நன்றி
சின்ன உடை..அவரின் பெரிய மனதை பிரதிபலிக்கிறது..
டபுள் மீனிங்ல பேசலைன்னு நம்பறேன்…
தமிழில் யார் முதல் கவர்ச்சிக் கன்னி? அதைப் பற்றியும் எழுதுங்களேன்!
எனக்கு அது பற்றி விவரம் தெரியாது… விவரம் அறிந்தால் கண்டிப்பாக எழுதுகிறேன்…
சூப்பருங்கோ படிக்க படிக்க ச்சே பாக்க பாக்க ஒரே குஜலகீது
நன்றிங்கோ…
tamilselvan’s pinnottam is super
thanks for ur comments
antha sharmila Tagorethaan oru Muslima kalyanam kattikittu burka aninthu veettu fuctionsle kalanthukittar..
yes and one more thing she was a chairperson in censor, that time she was very strict into glamour scenes…