சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale என்று சொல்வார்களே அந்த வகையின் கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால் வரையறுக்கபடுகிறது. கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் [...]
பெப்ரவரி, 2011 க்கான தொகுப்பு
சத்யஜித்ரேயின் Fairy Tale படம்
Posted: பெப்ரவரி 23, 2011 in உலக சினிமாகுறிச்சொற்கள்:கூபி கெயின் பாகா பெயின், சத்யஜித்ரே, சந்தேஷ், சாருலதா, தபன் சட்டர்ஜி, நியோ ரியலிசம், பதேர் பாஞ்சாலி, பத்திரிகை, ரபி கோஸ், charulatha, goopy gyne bagha byne, neo realism, pather panchali, sandhesh, satyajit ray
4