மார்ச் 14 , நேற்றைய நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது. இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2 மணி நேரமும் 4 நிமிடங்களும் ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . [...]
மார்ச், 2011 க்கான தொகுப்பு
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா
Posted: மார்ச் 15, 2011 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:alam ara, ஆலம் ஆரா, இந்தியா, காமெரா, ஜுபைதா, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், திரை இசை, தேசிய ஆவணக் காப்பகம், பார்சி, பிரிதிவி ராஜ் கபூர், புனே, பேசும் படம், மும்பை, மெஜஸ்டிக், மைக்ரோ போன், வாசிர் முஹம்மது கான், வித்தல், Information and Broadcasting ministry, L .V . பிரசாத், lv prasad, microphone, mumbai, national archives of india, parsi, play, pune, Pune's National Film Archives
4