ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமான முறையில் தீட்டப்பட்டதேகீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும் ஓவியங்கள் யாவும். சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமான ஓவியங்கள்…
முப்பரிமான ஓவியங்கள் – 3D Paintings
Posted: ஜூலை 26, 2012 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:3D, 3d painting, art, art exhibition, ஐசோமெட்ரிக், ஓவியக் கண்காட்சி, ஓவியம், காட்சிக் கோணம், கார், சீனா, பார்த்ததில் பிடித்தது, முபரிமானம், முப்பரிமான ஓவியங்கள், விளம்பரம், ஹோர்டிங், car, china, hoarding, isometric view, painting, perspective
பின்னூட்டங்கள்




















Good.
Superb photos
thankx
nice paintings
SUPPER PADAM SIR Tanks
Thankyou