ஒரே DVD ல் 2000 திரைப்படங்கள்

Posted: ஜூலை 24, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , ,

 

ஒரே DVD ல் 2 அல்லது 3 திரைப்படங்களை பதிந்து விற்பனைக்கு வருவதை நாம் அறிவோம். DIVX fomrat ஆக இருந்தால் அதிகபட்சமாக 6 திரைப்படங்களை கூட பதிக்கலாம் என்பது எல்லோரும் அறிந்ததே.  ஒரே DVD ல் 2000 படங்களை அல்லது 2 லட்சம் பாடல்களை  பதிக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது இப்போதிருக்கும் DVD யை போன்று 10,000  மடங்கு திறன் கொண்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள SWIRNBURNE என்ற தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் வெகு ஜரூராய் நடந்து கொண்டிருகின்றன.  குறுந்தகட்டின் அளவை அதிகரிக்காமலும் கோப்புகளின் bytes அளவை குறைக்காமலும் இந்த தொழில் நுட்பம் மூலம் பதிவு செய்ய முடியும்.  இது நானோ ஸ்ட்ரக்சர்ட் பொலரைசேஷன்(Nano Structured Polarisation) தொழில்நுட்பத்தில்   5 பரிமாணத்தில்  தயாராகிறது. இந்த ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை இது வியாபாரத்திற்கு வர 5 வருடம் ஆகும்,  இந்த ஆராய்ச்சியாளர்கள் சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளதாக  தகவல்.

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  நம் கனவுப் படங்கள் ஒரு குறுந்தகட்டிலா..வாவ்!!

 2. வாவ்,நிஜமா?அட்டகாசம்

 3. அமைதி அப்பா சொல்கிறார்:

  மகிழ்ச்சியான செய்தி.
  வீட்டில் DVD வைக்க, இடம் தேடும் பிரச்சினை வருங்காலத்தில் இருக்காது.

 4. Zaman சொல்கிறார்:

  Congratulations !!!!!

  Amazing Technology ……………………..

 5. nalavirumbi சொல்கிறார்:

  ஆராய்ச்சி வெற்றி அடைய வாழ்த்துகள். நல்ல தகவல் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s