உலகின் இணையம் வேகமாக இயங்கும் நாடு எது தெரியுமா?  தென்கொரியா.
சராசரியாக உலகின் இனைய வேகம் 1 .7 Mbps . சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தென் கொரியாவில் உள்ள மாசன் என்ற நகரம் 12 Mbps வேகத்திற்கு இணையம் இயங்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து ஹாங்காங் 9  Mbps ஜப்பான்  7 .8 Mbps வேகத்துடன் முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில உள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் வரிசை பட்டியலை கிழே  காணலாம்.
 01  தென் கொரியா 12 Mbps
02  ஹாங்காங் 9  Mbps
03  ஜப்பான் 7 .8  Mbps
04  ரோமானியா 6.3  Mbps
05  லத்வியா 6.3 Mbps
06  சுவீடன் 6.1  Mbps
07  நெதெர்லாந்து 5.9  Mbps
08  செக் ரிபப்ளிக் 5.4  Mbps  
09  டென்மார்க் 5.3  Mbps
10  சுவிட்சர்லாந்து 5.2  Mbps
இங்க 1 Mbps இணைப்பே தகராறா இருக்குது, என்றைக்கு நமக்கு மாசன் நகரத்து மக்கள் போல இணைப்பு கிடைக்குமோ? 
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    நம் நாட்டு இணையத்துல ஒரு பேஜ் ஓபன் ஆகுறதுக்குள்ள நமக்கு வயசாகிப் போய்டுது.ஹா..ஹா !!

  2. மீனாட்சி நாச்சியார் சொல்கிறார்:

    1.5 Mbps தாண்டி நான் பார்த்தது இல்ல. 3.2 Mbps speed என்று data card கொடுத்தான். இப்போ 40kbpsகே நொண்டி அடிக்குது. என்னத்த சொல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s