மழலைகள் என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் கூடவே பிடிக்கும், பெண் குழந்தைகள் என்றால் மேலும் கூடுதல் பிரியம், எனக்கு குழந்தை பிறக்கும் முன்பே அது பெண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ஆதிரை என்று பெயரே வைத்துவிட்டேன். ஆதி என்று செல்லமாக அழைக்கவும் ஆரம்பித்துவிட்டேன், ஆனால் பையனாக  பிறந்துவிட்டான். ஆதி என்ற பெயரை விட மனமில்லாமல் ஆதித்த கரிகாலன் என்று பெயர் மாற்றம் செய்ய, அதையும் என் மனைவி சுருக்கி ஆதித்தன் என்று வைத்து விட்டாள்.  இன்னும் மூன்று மாதத்தில் எனது இரண்டாவது குழந்தையை  எதிர்பார்த்து  காத்திருக்கும் எனக்கு இன்னும் பெண் குழந்தைகளின் மேல் உள்ள மோகம் குறையவே இல்லை, என் எதிர்பார்ப்பு இந்த முறையாகிலும் நிறைவேறும் என எதிர்பார்கிறேன்.  இந்தக் கானொளியில் இருக்கும் குழந்தையை பார்க்கும் போது என் குழந்தயின் மழலை பேச்சு எல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்கையின் வசந்த காலமே குழந்தைகளோடு நாம் இருக்கும் தருணங்கள் தானே… இந்த மழலை  அவளுடைய அப்பா சொல்லும் கதைக்கு ஏற்றவாறு  முகபாவங்களையும், குரல் ஓசைகளையும் கொடுத்த விதம், உண்மையில் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் மழலை பேச்சுகள் ஞாபகத்திற்கு வரும் பாருங்களேன்…
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  உங்கள் எதிர்ப்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்…விரைவில்,ஆதிரை உங்கள் மடியில் தவள வாழ்த்துக்கள் நண்பரே.

 2. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  very nice video

  I don’t know Hindi but the cute girl give the expression

  really super

  thanks

  and I wish you soon get aathirai (ஆதிரை)

 3. […] மழலை சொல்லும் கதை…  மழலைகள் என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் கூடவே பிடிக்கும், பெண் குழந்தைகள் என்றால் மேலும் கூடுதல் பிரியம், எனக்கு குழந்தை பிறக்கும் முன்பே அது பெண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ஆதிரை என்று பெயரே வைத்துவிட்டேன். ஆதி என்று செல்லமாக அழைக்கவும் ஆரம்பித்துவிட்டேன், ஆனால் பையனாக  பிறந  September 9th, 2010கொடுமை (0)மொக்கை (0)நல்லாருக்கே (0)சுமார் (0)கலக்கல் (0). Tweet தமிழ் வலைபதிவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s