டைட்டானிக் கண்டுபிடிப்பின் 25வது ஆண்டுவிழா-சிறப்பு புகைப்படங்கள்

Posted: செப்ரெம்பர் 6, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , ,
டைட்டானிக் கப்பல் கண்டுபிடிப்பின் 25வது   ஆண்டு விழாவினை ஒட்டி மேலும் சில புகைப்படங்களை அந்த ஆராய்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், அந்தப் புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு… 
 

நன்றி: http://www.nationalgeographic.co.in/

Advertisements
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    அறிய புகைப்படங்கள் அருமை…

  2. முத்து சொல்கிறார்:

    படமெல்லாம் அருமையா இருக்குதுங்க

  3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    டைட்டானிக் படம் மீண்டும் திரைக்கு வருகிறதாம். விசேசம் என்னவென்றால் முழுக்க முழுக்க 3டியில்.

    • adhithakarikalan சொல்கிறார்:

      ஆம் நண்பரே முழுக்க 3D யில் வருகிறது. இந்த மாதிரி பழைய படங்களை 3D தொழில்நுட்பத்தோடு இணைத்து புதிதாக வெளியிட நிறைய ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கின்றனர். இந்தியாவில் சில ஹாலிவுட் படங்கள் 3D யில் தயாராகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய சில நண்பர்களும் இந்தத் துறையில் இருகின்றனர்.

  4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    விலையுயர்ந்த மரணத்தினை எடுத்துரைக்கும் படங்கள். டைட்டானிக் கற்றுகொடுத்தது ஒன்றுதான்.

    ” எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். தயாராக இருங்கள்” என்பதே அது.

  5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    அருமையான படத்துடன் நல்ல தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி!@

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s