13×7=28 எப்படி வரும் வந்த கணக்கு?

Posted: ஒக்ரோபர் 9, 2010 in பார்த்ததில் பிடித்தது
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,
கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்…  வார இறுதி, சிரிச்சுக்கிட்டே  சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க  இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.  
 
 

பின்னூட்டங்கள்
 1. thozhilnutpam சொல்கிறார்:

  //கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு!//
  ஆரம்பமே நகைச்சுவையுடன் …அருமை!

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  சிரிப்புதான். கணிதத்தினை உலகிற்கே கொடுத்தவர்கள் என்பது தகவல். ஆனால் நாம் பயந்துபோவது அதற்குதான்.

 3. premcs23 சொல்கிறார்:

  நன்றாக இருக்கிறது

 4. Annu சொல்கிறார்:

  ஆஹா இப்படியெல்லாம் கூட கணக்கு போடலாம் ஒரு டீசரும் நமக்கு சொல்லித் தரலையே!!. …உண்மையில் வயிறு வெடிக்கும் அளவிற்கு சிரித்தது தனி கதை! நல்ல தொகுப்பு!!

 5. Thulasi சொல்கிறார்:

  This is too good.

 6. Dinesh kumar சொல்கிறார்:

  (1+3)*7=28

 7. Dinesh kumar சொல்கிறார்:

  enna

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s