இங்கு காணப்படும் படங்கள் யாவும் சென்னையின் பழைய படங்கள், இவை யாவும் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டது, ஏற்கனவே வரும் ஞாயிறு வந்தால் சென்னைக்கு வயது 371 என்ற இடுகையில் சென்னையின் பழைய புகைப்படங்களுடன் சென்னையின் வரலாற்றையும் எழுதி இருந்தேன். இப்போது இந்த இடுகையில் உள்ள படங்கள் சென்னையின் எந்த பகுதிகள் என உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். சென்னையை எவ்வளவு உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்போம்…

பின்னூட்டங்கள்
 1. எஸ். கே சொல்கிறார்:

  ஒரு படமும் சரியாக கண்டு பிடிக்க முடியவில்லையே! ஆனால் எப்படி சென்னை மாறி விட்டது என புரிகிறது! வரலாற்று முக்கியத்துவ படங்கள் நன்றி நண்பரே!

  • adhithakarikalan சொல்கிறார்:

   1 பாரிமுனை,
   2 வார் மெமோரியல்(சென்னை துறைமுகத்திற்கு பக்கத்தில் உள்ளது),
   3 பிராட்வே,
   4 அண்ணா சாலை(மவுண்ட் ரோடு),
   5 பாரிமுனை,
   6 எழும்பூர் ரயில் நிலையம்,
   7 சேத்பட் ரயில் நிலையம்

 2. balaji சொல்கிறார்:

  Nall padangal
  1)Armanien street Parrys Corner
  2)war Memmorial
  3)T Nagar
  4) ………
  5)Parrys corner
  6)egmore Rly stn
  7)Chetpat Rly stn

 3. Ramesh சொல்கிறார்:

  6.Egmore
  7.Guindy

 4. படைப்பாளி சொல்கிறார்:

  கருப்பு வெள்ளை படமானாலும் கலர்புல் சென்னையை காட்டியிருக்கிறீர்கள்..அருமை.

 5. thozhilnutpam சொல்கிறார்:

  சென்னையா இது என்று யோசிக்க வைக்கின்றன.. அழகிய படங்கள்!

 6. […] This post was mentioned on Twitter by Vignesh Muthiah, chandra sekaran. chandra sekaran said: தெரியுமா? சென்னையை உங்களுக்கு… : http://wp.me/pYvWG-dg […]

 7. டோண்டு ராகவன் சொல்கிறார்:

  3. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (tram கா ரோட்) மற்றும் பைக்ராஃப்ட்ஸ் ரோட் (பாரதியார் சாலை) சந்திக்குமிடம். ரத்னா கஃபே க்ளியர் ஆகத் தெரிகிறதே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 8. Mohan சொல்கிறார்:

  அருமையான புகைப்படங்கள். என்னால் இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. (எழும்பூர் ரயில் நிலையத்தை தவிர)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s