என்னைப்பற்றி…

நண்பர்களே
 
இந்த இடுகைகளின் மூலம் உங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் பிறந்தது சிங்கார சென்னை, படித்தது இயற்பியலும், அரசியல் விஞ்ஞானமும்.
பனிபுரிவது கணினி வரைகலை-உயிரோவிய துறையில்.
 
நான் சார்ந்திருக்கும் துறை சம்பந்தமான எல்லா விசயங்களும் எனக்கு பிடிக்கும்.
எனக்கு பார்க்க ( திரைபடம், ஆவன படம், குறும்படம்….) அதிகம் பிடிக்கும், படிக்கவும்
பிடிக்கும். விவாதங்களில் கலந்து கொள்வதும் பிடிக்கும்.
 
இடுகைகளை படித்த பிறகு தங்களின் மேலான கருத்துகளை எனக்கு தெரிவிக்குமாறு 
கேட்டு கொள்கிறேன்.
 
சந்துரு
 
 
பின்னூட்டங்கள்
 1. Surendran சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சந்துரு.

 2. padmahari சொல்கிறார்:

  ஒரு அழகான, சுவாரசியம் நிறைந்த பதிவுப்பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சின்ன வேண்டுகோளும்……அது வேற ஒண்ணுமில்ல, உங்க துறை சார்ந்த பதிவுகளை நிறைய எழுதினீங்கன்னா எங்களுக்கும் இயற்பியல் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதான். நன்றி 🙂

  • adhithakarikalan சொல்கிறார்:

   நன்றி நண்பரே… என் துறை உயிரோவியம் (அனிமேஷன்) ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்பே நான் இத்துறைக்கு வந்து விட்டேன். இயற்பியலை விட்டு விலகி நான் முது கலையில் அரசியலை(political science) பாடமாக எடுத்து படித்தேன். இருந்தும் எனக்கு இயற்பியல் மீது ஈடுபாடு இல்லை என்று சொல்வதற்கில்லை எழுத நிறைய இருக்கிறது… கண்டிப்பாக எழுதுவேன்.

 3. s.christy சொல்கிறார்:

  hai sir happy wishes for u.

 4. gobi சொல்கிறார்:

  Kalakitta chandru

 5. maideen சொல்கிறார்:

  we expect lot more…from U…sir…thanks

 6. mannan சொல்கிறார்:

  athaan aanantha vikadanil unga per vanthaachche ini neengalum pirabalamthaan…..neengalum pirabalamthaan….
  vaaztthukkal.

 7. Ruban சொல்கிறார்:

  thanks and i wont tolk with you iam from france

 8. Devakumar சொல்கிறார்:

  ஒரு அழகான, சுவாரசியம் நிறைந்த பதிவுப்பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்துரு.

 9. padmasrisivakumar சொல்கிறார்:

  Miga nalla muyarchi, nallavargal thunaiyirupargal

 10. சுபத்ரா சொல்கிறார்:

  Physics பத்தி எதாவது எழுதுங்களேன்.. 😉

  • adhithakarikalan சொல்கிறார்:

   இயற்பியலுக்கு என்றே ஒரு வகை இருக்கிறது என் தளத்தில், ஆனால் அடிக்கடி அந்த வகையின் கீழ் எழுதுவதில்லை… கண்டிப்பாக இனிவரும் காலங்களில் அடிக்கடி எழுதுகிறேன்…

 11. Anand சொல்கிறார்:

  My congrats…

 12. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  கணினி வரைகலை-உயிரோவிய துறை

  கிராபிஸ் வல்லுனரா நண்பா.

 13. jesuraj சொல்கிறார்:

  best wishes pray to god keep a long time

 14. K.Ramalingam சொல்கிறார்:

  Dear Editor,
  I would like to introduce myself as K.Ramalingam MBA (Finance) and CERTIFIED FINANCIAL PLANNER. I am the founder and Director of Holistic Investment Planners Pvt Ltd., Chennai. (A financial planning and wealth management company).

  I would like to contribute a few articles or interviews or contents related to personal finance for your website/blog which can really give a fresh and diversified experience to your audience. Already i have contributed around 20 articles related to personal finance in Rediff.com. Please click the links to read on those articles.

  9.11.10
  3 Simple Steps to Become RICHER by next Diwali
  http://getahead.rediff.com/slide-show/2010/nov/09/slide-show-1-money-how-to-becom-richer-by-next-diwali.htm

  1.11.10
  Unusual Diwali gifts for your child and parents
  http://getahead.rediff.com/slide-show/2010/nov/01/slide-show-1-money-unusual-gifts-for-your-family-and-friends-this-diwali.htm

  28.10.10
  Protect your money, avoid this investment mistake
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/28/slide-show-1-money-investment-mistake-to-avoid.htm

  21.10.10
  8 popular investment myths debunked
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/21/slide-show-1-money-eight–investment-myths-debunked.htm

  19.10.10
  Simple steps to retire young and wealthy
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/19/slide-show-1-money-how-to-retire-sooner-and-richer.htm
  14.10.10
  Money and self-control: Spend smart, save more
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/14/slide-show-1-money-control-emotions-spend-smarter-and-save-more.htm
  8.10.10
  11 ways to get out of debt, stay out of debt
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/08/slide-show-1-money-how-to-become-debt-free.htm
  6.10.10
  10 smart tips to plan your retirement
  http://getahead.rediff.com/slide-show/2010/oct/06/slide-show-1-money-ten-smart-tips-to-plan-your-retirement.htm
  17.9.10
  All you wanted to know about company fixed deposits
  http://getahead.rediff.com/slide-show/2010/sep/17/slide-show-1-money-dummys-guide-to-investing-in-company-fixed-deposits.htm
  31.08.2010
  The dos and don’ts of buying a mediclaim policy
  http://getahead.rediff.com/slide-show/2010/aug/31/slide-show-1-money-dos-and-donts-of-buying-mediclaim.htm

  25.08.2010
  Save tax, make money: Invest in ELSS mutual funds
  http://getahead.rediff.com/slide-show/2010/aug/25/slide-show-1-money-mutua-fund-equity-linked-saving-schemes.htm

  2.07.10
  A step-by-step guide to your first financial plan

  http://getahead.rediff.com/slide-show/2010/jul/02/slide-show-1-money-guide-to-financial-planning.htm

  1.06.2010
  The risks of delaying financial decisions
  http://getahead.rediff.com/slide-show/2010/jun/01/slide-show-1-money-the-risks-of-delaying-financial-decisions.htm
  24.05.2010
  Real estate investments made simple
  http://getahead.rediff.com/slide-show/2010/may/24/slide-show-1-money-real-estate-investments-made-simple.htm
  18.05.2010
  How to manage your money: A step-by-step guide
  http://getahead.rediff.com/slide-show/2010/may/18/slide-show-1-money-managing-your-money-a-step-by-step-guide.htm
  12.05.2010
  How to become a successful stock market investor
  http://getahead.rediff.com/slide-show/2010/may/12/slide-show-1-money-how-to-become-a-successful-investor-in-the-stock-market.htm
  12.04.2010
  How to choose the best portfolio management scheme
  http://getahead.rediff.com/slide-show/2010/apr/12/slide-show-1-money-how-to-choose-the-best-portfolio-management-scheme.htm
  25.03.2010
  Stock market and guaranteed NAVs never go together

  http://getahead.rediff.com/slide-show/2010/mar/25/slide-show-1-money-stock-market-and-guarantees-never-go-together.htm

  19.03.2010
  Four mutual fund misconceptions demystified
  http://getahead.rediff.com/slide-show/2010/mar/19/slide-show-1-money-four-mutual-fund-misconceptions-demystified.htm
  Let us work on a long term association.
  Expecting your reply in this regard,

  Regards,
  Ramalingam K. MBA, CFP,
  Director,
  Holistic Investment Planners Pvt Ltd,
  Chennai-18, India
  http://www.holisticinvestment.in
  M:09282116652

 15. tamilpaingili சொல்கிறார்:

  அதிகமான செய்திகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் .

 16. Tamil Rasigan சொல்கிறார்:

  arumaiyana blog… please write more often

 17. இரவி சொல்கிறார்:

  தங்களை சந்திக்க விரும்புகிறேன்

adhithakarikalan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s